தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீண்ட நேரம் பார்க்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்னை ஏற்படும் அபாயம்..!!

Loading… தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீண்ட நேரம் பார்க்கும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே உடல் பருமன் பிரச்னை ஏற்படும் அபாயம் அதிகமுள்ளதாக ஸ்பெயின் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஐந்து வெவ்வேறு பழக்க வழக்கங்களைக் கொண்ட குழந்தைகளை ஆய்வு செய்ததில் இந்த விவரம் தெரிய வந்துள்ளதாக, ஆய்வை மேற்கொண்ட பார்சிலோனா உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில்: 4 முதல் 7 வயது வரையிலான சிறுவர்களின் பழக்க வழக்கங்களின் அடிப்படையில், அவர்களுக்கு … Continue reading தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீண்ட நேரம் பார்க்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்னை ஏற்படும் அபாயம்..!!